பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அரசசார்பற்ற நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள். November 1, 2021 க.ருத்திரன். கொரோனா தொற்று முடக்கநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு ‘பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அரசசார்பற்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இன்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்மடு,கண்ணகிபுரம்,பேத்தாழை,புதுக்குடியிருப்பு மற்றும் கறுவாக்கேணி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வாழ்வாதராம் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த 100 குடும்பங்களுக்கு 1500 ரூபா பெறுமதிவாய்ந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. […]
read more