வளத்து வரும் பெண் தொழிளர் நிச்சித்திட்டத்தின் முதல்கட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் நேக்கம் அதன் திட்டத்தின் வழிமுறைகள் பற்றிய தொளிவுபடுத்தல் வளவாளர் திரு பிரகலாதன் அவர்கள் கலந்து கொண்டார் இந் நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் 12. மணி வரை பள்ளிக்குடியிருப்பு முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. அத்துடன் இந் நிகழ்வு பற்றிய அனைத்து விடயங்களும் பள்ளிக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் அவர்களுக்கும் க. சூரியா அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது