மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கின்ற மாணவர்களுடைய படிப்பு உதவி திட்டம் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய படிப்பை மேலும் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை பெற்றோர் வேலைக்கு செல்ல முடியாத நிலை அங்கே ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அவர்களுடைய படிப்பு பாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நிதியுதவியினை வழங்கி அந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக இந்த வாரம் சிறப்பாக நடத்தப்படுகிறது.