Saturday - Sunday: 10:00AM - 4:00PM info@pledgetorestore.org

இலவச பயிற்சி

இளைஞர்களுக்கு 30,000/- கொடுப்பனவுடன்
இலவச பயிற்சி.

குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு
2021-2030.

தச்சு வேலை கலைஞர்கள்
மேசன் கலைஞர்கள்
கம்பி வேலை கலைஞர்கள்
டயில் வேலை கலைஞர்கள்
குழாய்கள் தொடர்பான செயற்பாடுகள்

போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சி வேலைத்தள பயிற்சி, இரண்டு சீருடைகளுடன் 3 மாதங்களுக்கு
ரூபா.30,000 கொடுப்பனவு மற்றும் வேலைத்தள பயிற்சி, தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா.5,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன் தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ்களும் (NVQ) வழங்கப்படுகிறது.
மார்ச் – 15ம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்.