Saturday - Sunday: 10:00AM - 4:00PM info@pledgetorestore.org
14 Aug 2021
அன்றாட விலைப் பட்டியல் மொத்த விலை(RS/1kg)
2021.08.13
தம்புள்ளை தேசிய பொருளாதார மத்தியஸ்தள முகாமைத்துவத்தினால் வெளியிடப்படும் அன்றாட விலைப் பட்டியல்.
கோவா – 100-110
பூ கோவா – 140-150
போஞ்சி – 230-240
லீக்ஸ் – 160-170
கரட் – 80-90
தக்காளி – 60-65
முள்ளங்கி – 30-35
வெள்ளரி – 20-25
பீர்க்கு – 80-100
வெண்டி – 70-75
புடலங்காய்- 100-110
பாகற்காய்- 100 – 120
வட்டக்காய்
(மலேசியன்)- 100 – 130
வட்டக்காய்
(பெரியது) – 80 – 85
கத்தரி – 180 – 190
சுண்டங்காய்- 160 – 170
ஜபான் படு – 140- 150
அவரை – 90 – 100
பயற்றை – 100 – 110
முறுங்கை – 120 – 130
கரி வாழை – 40 – 60
வாழைப்பூ – 35 – 40
தேசிக்காய் – 100 – 110
கரி மிளகாய் – 180 – 200
பச்சை மிளகாய் – 140 – 150
காய்ந்த மிளகாய் – 530 – 540
குடை மிளகாய் – 650 – 700
இஞ்சி – 200 – 260
சின்ன வெங்காயம் – 170 – 180
மரவெள்ளி – 20 – 25
வத்தாளை – 60 – 65
பழப்புளி – 145 – 150
தானியவகை
பயறு – 470 – 480
கவுபி – 290 – 300
குரக்கன் – 340 – 350
கச்சான் – 270 – 280
பழவகை
சீனி வாழை – 50 – 55
புளி வாழை – 40 – 45
கோழிக்குட்டு- 130 – 140
கொய்யா – 35 – 40
பப்பாசி – 60 – 65
கர்ப்பூசணி – 50 – 55