Saturday - Sunday: 10:00AM - 4:00PM info@pledgetorestore.org
18 Nov 2021
IMHO நிறுவனம் மற்றும் தென்னமரவடி புலம்பெயர் உறவுகளின் முழு முயற்சியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை திறப்புவிழா.
நேரப்பற்றாக்குறை காரணமாக தனித்தனியாக அழைக்க முடியவில்லை. பொதுவான அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ளவும்.
இந்த நிகழ்வில் GA Mr. D. Pandikorala, Rt. Rev. Dr. Noel Emmanual (Bishop of Trinco), DS – Trinco & Kuchchaveli, RDHS Mr. Premnath, GS Thennamaravadi Mr. Abdul, former GS for Thennamaravadi Mr. Thushanth OIC Pulmoddai & Team IMHO ஆகிய பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து தென்னமரவடி வரை வாகனம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் காலை 6.00 மணிக்கு அலஸ்தோட்டம் Havana Club Resort ற்கு வருகைதரவும். மதிய உணவு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
நன்றி
விழா ஏற்பாட்டுக்குழு